நடிகர் விஜய்யின் 61வது படத்திற்கு மெர்சல் என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மாலை ஆறு மணி முதல் சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் 'மெர்சல்' என்ற வார்த்தை தான் தென்பட்டது.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மெர்சல் பற்றி புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இரவு 12.29 மணிக்கு, ஒரு நிமிடத்திற்கு 2100 பேர் மெர்சல் பற்றி ட்விட்டியுள்ளனர்.


piazzafeed.com

Piazzafeed.com

Piazzafeed is a large online portal that brings Breaking Latest current news headlines from india on Politics, Sports, Current Affairs in India around the world..

Post A Comment:

0 comments: