பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா-ஆரவ் காதல் கதையில் தினம்தினம் சுவாரசியம் அதிகரித்து கொண்டே போகிறது.
காயத்ரி மற்றும் ஜூலி ஆகியோர் ஆரவ்வை மூளை சலவை செய்து ஓவியாவை புறக்கணிக்க செய்துவிட்டனர். இன்று ஓவியாவுடம் பேசுவதை முற்றிலும் தவிர்த்தார் ஆரவ்.
அதை பொறுத்துக்கொள்ள முடியாத ஓவியா, "முன்னாடி எனக்கு ஓகே சொன்ன.. இப்போ ஏன். ஒரு டைம் அப்படி இருக்க.. இன்னொரு தடவை இப்படி இருக்க.. அப்போ ஏன் என்ன கிஸ் பண்ண" என கூறிவிட்டு, பின்னர் நீண்ட நேரம் கதறி அழுதுகொண்டிருந்தார்.

Post A Comment:
0 comments: