பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து நடிகை ஓவியாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிக்கொண்டே போகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படை என பல பெயர்களில் ரசிகர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றனர்.

பிரபல இயக்குனர் ஒருவர் 'நான் ஓவியா புரட்சி படையின் தலைவர்' என கூறியுள்ளார். டார்லிங், எனக்கு இன்னொரு பேரு இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தான் அது.

ஓவியாவின் காதலை நிராகரிக்கும் ஆரவ்வை விமர்சித்துள்ள அவர், மேலும் 'ஓவியா ஆர்மி தற்கொலை படை தலைவர் நான்தான்' என தெரிவித்துள்ளார்.


piazzafeed.com

Piazzafeed.com

Piazzafeed is a large online portal that brings Breaking Latest current news headlines from india on Politics, Sports, Current Affairs in India around the world..

Post A Comment:

0 comments: