பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BiggBoss நிகழ்ச்சி குறித்து தான் இப்போது பல இளைஞர்களின் பேச்சே.
நிகழ்ச்சியும் இந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிய இருக்கிறது, அதோடு அந்த 50 லட்சத்தை ஜெயிக்கப்போகும் பிரபலத்தை அரிய ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் ஹரிஷ், சினேகன், பிந்து, கணேஷ் என 4 பேரும் ஏதோ ஒரு விஷயத்துக்காக மிகவும் பயங்கரமாக பிளான் போடுகின்றனர்.
ஆனால் எதற்காக என்ன விஷயம் என்பது மட்டும் தெளிவாக தெரியவில்லை.

Post A Comment:
0 comments: