BiggBoss நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் ஓவியா. எனக்கு இவ்வளவு ஆதரவு தந்திருக்கும் ரசிகர்களுக்கு என் பக்கத்தில் இருந்து கண்டிப்பாக நான் ஏதாவது செய்வேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவரின் அடுத்த படம் என்ன என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது வந்த தகவல் என்னவென்றால் யூடியூப் புகழ் விஜய் வரதராஜ் தான் ஓவியாவை அடுத்த இயக்க போகிறாராம்.
இவர் யூடியூபில் நிறைய வெற்றி நிகழ்ச்சிகளை இயக்கியுள்ளார். இப்படி ஒரு தகவல் வந்திருக்கிறது, ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

Post A Comment:
0 comments: